ஒரே ரேசன் திட்டத்திற்கு

img

ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்திற்கு எதிர்ப்பு மாதர் சங்க கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்

மத்திய அரசின் ஒரே நாடு,  ஒரே ரேசன் திட்டத்தை அமல்ப டுத்தக்கூடாது என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க திருப் பூர் மாவட்ட கோரிக்கை மாநாட் டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.